ஆ) கீழ்வரும் கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. எழுவாய் வெளிப்படையாகத் தெரியாமல் வருவது
[6X%=3]
எழுவாய்
ஆகும்.
2. வினாச்சொல் பயனிலையாக வருதல்
பயனிலை எனப்படும்.
3. "இராமன் நேற்று வந்தான்" என்பது
தொடராகும்.
4. "வைத்தான்" என்னும் சொல்லில் உள்ள வினையடி என்பதாகும்.